Sunday, October 6, 2019

கவரா பலிஜா சரித்திரம்

        கவரகுலத்தோர் சரித்திரம்

யார் இந்த கவரகுலத்தோர்?

   கவரகுலத்தோர் என்றால் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டு வைணவ சமயத்தை சேர்ந்த இரு வர்ணபிரிவை (சத்திரிய & வைசிய) சார்ந்தவர்கள்.
   கொண்டையுடனான முடியும்,தொந்தியான வயிறும்,நெற்றியில் திருநாமபட்டையும்,பூணூலிடன் கூடிய பட்டு அங்கவஸ்திரமும் அதனுடன் குறுவாளும் இவர்களின் அடையாளத்திற்கு சான்று.

      தற்பொழுது தமிழகத்தில் கவரா என்றும், பலிஜா என்றும் பிரித்து அடையாளபடுத்தப்படும் மிகப்பெரிய நீண்ட நெடிய வரலாறு கொண்ட அரசகுலம் அதன் வரலாற்றை தொடராக காண்போம்.                             

No comments:

Post a Comment